Friday, August 16, 2019

Wait a bit




https://www.novica.com/p/naif-style-acrylic-painting-of-female-angel/321959/
Brother...
Wait a bit!

Now only it's opened
Just the beginning of a season
Let its petals to expand 
Let it to spread the aroma
Wait for it to beat a few times for you

Instead of that,
If you went and asked
"When will you give the heart?"
Won't she be scared?!

கொஞ்சம் பொறு

https://www.novica.com/p/naif-style-acrylic-painting-of-female-angel/321959/

தம்பி...
கொஞ்சம் பொறு!

இப்போதுதான் இதயம் திறந்திருக்கிறது
கொஞ்சம் முறுவல் பூத்திருக்கிறது
அதன் இதழ்கள் விரியட்டும்
எங்கும் மணம் கமழட்டும்
உனக்கெனவும் சிலமுறை துடிக்கட்டும்

இப்போதே போய்,
"இதயத்தைக் கேட்டால் என்ன தருவாய்?"
என நின்றால்
பயந்துவிட மாட்டாளா?!